நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாலா இடையேயான உறவு குறித்து கோலிவுட்டில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. அவரின் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளது.. இந்நிலையில், தமிழகத் தேர்தலுக்குச் சற்று முன்பு விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் […]

