fbpx

ஃபேஷன் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.  கடந்த காலத்தில், வெவ்வேறு டிசைனர் ஆடைகள் ஃபேஷன் என்று அழைக்கப்பட்டன. ஆனால் இப்போது கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டிரான்ஸ்பரன்ட் புடவைகள் என இவை அனைத்தும் தான் ஃபேஷன் . அதுமட்டுமின்றி, ஃபேஷன் என்ற பெயரில் படத்திற்கு ஏற்ற ஆடைகள் சந்தைக்கு வருவதைக் காணலாம். அதன் விலையும் அடேங்கப்பா …

இந்தியன் 2 படம் பார்த்துவிட்டு மன அழுத்தம் ஏற்பட்டவர்களுக்கு 20% சலுகையில் மசாஜ் செய்யப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட்ட அழகு நிலையம்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியானது. இந்த …

ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த இருக்கை தொடர்பாக பயணி ஒருவர் பதிவிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். …

நன்றிக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரு உயிர் என்றால், வரும் முதல் வார்த்தை நாய்தான். வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் மனிதனிடம் அதிகம் நெருங்கியது நாய் தான். இத்தனை பெருமைகளை கொண்ட நாய்களை பெரும் செல்வந்தர்கள் தொடங்கி யாசகம் பெறுபவர்கள் வரை வளர்க்கின்றனர். அன்பு காட்டினால் போதும் அனைவரிடத்திலும் அளக்காமல் அன்பை அள்ளித் தரும் பிராணி எனலாம். இந்த …