சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]