தங்க நகை வாங்குவதற்கு எத்தனை விளம்பரம் வருகிறதோ அதே போல நகையை விற்பதற்கான விளம்பரமும் அடகு வைப்பதற்கான விளம்பரமும் வருகிறது. அடகு நகைகளை மீட்டு வீட்டிற்கு கொண்டு வர நாம் சில எளிய பரிகாரங்களை செய்வது நல்லது. நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யும் அந்த பரிகாரத்தின் மூலம் அடகு வைத்த நகைகளை எளிதில் …