உலகில் ஆச்சரியம் பல நிறைந்த குகை ஒன்று உள்ளது, அது தனக்கென ஒரு சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் குகையில் காடு, ஆறு, பாறைகள், பள்ளங்கள் மற்றும் இன்னும் பல உள்ளன. இது 2009 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது. சன் டூங் குகை என்று அழைக்கப்படும் இந்த குகை மிகப் பெரியது, …