விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார்.  சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார்.  இந்த நிலையில், […]