fbpx

அமெரிக்காவை சார்ந்த வாலிபர் தனது தாயை தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கு மனநல பிரச்சனை இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓசன் சிட்டி நகரைச் சேர்ந்தவர் ஜெஃப்ரி சர்ஜெண்ட். காவல்துறையை போனில் தொடர்பு கொண்ட இவர் தனது தாயை கொலை …