fbpx

சோனாலி போகத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் சிபிஐ விசாரணை கோரியுள்ளனர்.

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி போகத் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார், ரியாலிட்டி டிவி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், செவ்வாய்க்கிழமை கோவாவில் காலமானார். வடக்கு கோவாவின் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக …