fbpx

ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலை யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 10 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் …

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் …