அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஜான்சன் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலரை செலவழித்து, தனது உடலை இளமையாக வைத்துக் கொள்ள தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தனது உடல் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பல்வேறு சுகாதார கண்காணிப்பு சாதனங்களையும் பயன்படுத்துகிறார் பிரையன். பேஸ்பால் தொப்பியை அணிந்துள்ளார், அது அவரது உச்சந்தலையில் சிவப்பு ஒளியை வீசி, பல மாதிரிகளை …