சமீப காலமாகவே கடந்த இந்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணமான நட்சத்திர ஜோடிகளுக்கு அடுத்தடுத்து குழந்தை பிறந்து வருகின்றது.அந்த வகையில் ஆதி-நிக்கிகல்ராணி வீட்டில் கூட’குவா!!குவா’ சத்தம் ஒலிக்க உள்ளது. நடிகர் ஆதி மிகக் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் காந்த பார்வையால் பெண்களை கவர்ந்தவர். ஸ்மார்ட் தோற்றம் நேர்த்தியான நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. மிருகம் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது. ஈரம், மரகத நாணயம் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதே […]