fbpx

சோபோரில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பு வடக்கு காஷ்மீரில் தங்கி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியை சேர்ந்த செக் மொஹல்லா நவ்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் …