ஒரு பெண் கருவுற்ற நாள் முதலே வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சியும் துவங்கும். குழந்தையின் உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகி வளரும். இதன்படி குழந்தை பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும் போதே குழந்தைக்கு காதும் கேட்க செய்யும். கர்ப்பகாலத்தில் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவை பலருக்கும் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் பேசும் அனைத்துமே வயிற்றிலுள்ள …