இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தனது திறமை, விடாமுயற்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றால் தனக்கென திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டு கால வாழ்க்கையில், அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பல ஹிட் படங்களை அவர் கொடுத்துள்ளார்.
தனக்கென ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். ஒரு தொலைக்காட்சி …