white Africans: இன பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டி, தென் ஆப்ரிக்காவிற்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் பூர்வ குடியில் வெள்ளை ஆப்ரிக்கர்கள் இனம் கிடையாது. அங்கு வசித்து வரும் வெள்ளை ஆப்ரிக்கர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். இவர்களில் பலர் விவசாய நிலம் வைத்துள்ளனர். …