தென்கிழக்கு அலாஸ்காவின் எண்டிகாட் ஆர்ம் பகுதியில், ஹார்பர் தீவுக்கு அருகில் கடந்த 10 ஆம் தேதி அதிகாலையில், 10–15 அடி உயர அலைகள் எழுந்ததால், படகு சவாரி செய்த மக்களிடமிருந்து பூகம்ப மையத்திற்கு சுனாமி தகவல்கள் வந்தன. சாயர் தீவில் குறைந்தது 100 அடி உயர அலைகள் எழுந்ததாகவும் தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது. ஹார்பர் தீவில் முகாமிட்டிருந்த மூன்று படகோட்டிகள் தங்கள் பெரும்பாலான உபகரணங்களை இழந்து, பாதுகாப்பாக ஜூனோவுக்குத் […]