தென்னிந்தியாவில் , வாழை இலையில் உணவு உண்பது ஒரு பொதுவான நடைமுறையாகும், குறிப்பாக பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் போது, பாரம்பரிய முறைகளால் ஆழமாக வேரூன்றிய, வாழை இலைகளை உணவு பரிமாறுவது சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையாகும். ஆனால் அது மட்டுமல்ல, வாழை இலையில் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஆயுர்வேதக் கொள்கைகளின்படி வாழை இலையில் உணவு உண்பதால் கிடைக்கும் 5 சிறந்த நன்மைகள் குறித்து பார்க்கலாம். வாழை இலைகளில் பாலிபினால்கள் […]