South Korean President: தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தென்கொரியாவின் அதிபராக இருப்பவர் யூன் சுக் இயோல் ஆவார். இவர் கடந்த மாதம் 3ந் தேதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, அரசுக்கு எதிராக சூழ்ச்சிகள் நடப்பதாகவும், வடகொரியாவுடன் இங்குள்ள அதிகாரிகள் தொடர்பில் இருந்து …