பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் 18 மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில், “மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இன்று (பிப்ரவரி 27, 2025) காலை 08.05, 9, 9.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், …