80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக இருந்து பின் அரசியல் வாதியாக மாறிய ஜெயசுதா தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு இந்திய அரசாங்கம் உரிய அங்கிகாரத்தை வழங்குவதில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் …