மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட SOVA வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மனிதனின் உடல் ஆரோக்கியத்தைச் சூறையாடப் பரவிய கொரோனா வைரஸை போலவே, நாம் பயன்படுத்தும் கைப்பேசியிலிருந்து நமது தகவலையும், பணத்தையும் சூறையாட பல்வேறு வகையான வைரஸ்கள், உருவாக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் …