திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள பூச்சி அத்திமேடு கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது. அதோடு இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவருடைய வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் உள்ளிட்டோர் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் முத்துக்கிருஷ்ணனுக்கும், எஸ்தருக்கும் இடையே […]