சவுதி அரேபியா நாட்டைச் சார்ந்த பெண்மணி முதன் முதலாக விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார். சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் அந்த நாட்டில் இருந்து முதன்முதலாக விண்வெளிக்கு சென்ற பெண்மணி என்ற சாதனையை படைக்க இருக்கிறார். இது தொடர்பாக சவுதி அரேபிய செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சவுதி அரேபிய நாட்டைச் சார்ந்த ரியானா பர்னாவி என்ற பெண்மணி விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார் […]