Sunitha Williams: சுனிதா வில்லியம்ஸின் மீட்பு பணி தொடங்கியது. இதற்காக ரஷ்யா உதவியுடன் சரக்கு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரஷ்ய விண்கலத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியுள்ளனர். அவர் ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் …