இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது ஸ்பேடெக்ஸ் (SpaDex) பரிசோதனையின் ஒரு பகுதியாக, இன்று இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விடுவித்துள்ளது. இது சந்திரயான்-4 மற்றும் பல எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில் “ SDX-2 நீட்டிப்புடன் தொடங்கி, திட்டமிட்டபடி கேப்சர் லீவர் …