Budget 2025: பெண்களின் வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை கவனம் செலுத்தும் மையமாக பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்தவகையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதியான இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சி மற்றும் மேம்பட்டை கருத்தில் கொண்டு பல அறிவிப்புகள் வெளியாகும் என …