fbpx

Merry Christmas 2024: கிறிஸ்தவ மக்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ‘இயேசு கிறிஸ்து’ அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையை வரவேற்கும் நேரம் இது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுக்கூறும் பண்டிகை இதுவாகும். மேலும் …

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு முதல் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்ததை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் டிசம்பர் …