ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திரைத்துறை பிரபலங்கள் முதல் விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அயோத்தி நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 200க்கும் …