fbpx

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SCHEME – AABCS) என்ற புதிய திட்டத்தினை ஆதி திராவிடர் மற்றும் …