fbpx

ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி முறையே 08.11.2023 ஆம் நாளன்று பள்ளி …

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றிபெற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 30.10.2023 (திங்கள் கிழமை) அன்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 15.11.2023 (புதன் கிழமை) அன்றும் …

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் …