17 வயது நிரம்பியவர்கள் http://eci-citizenservices.nic.in/default.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையானது ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேவையான ஆவணங்கள்…?
முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க …