fbpx

Weddings: இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் மக்கள் தங்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் காட்ட ஒரு வழியாகும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு திருமணத்திற்கு சராசரியாக 12 லட்சம் ரூபாய் செலவழிக்கிறது. இந்திய திருமணத் தொழில் இப்போது 130 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையாக மாறியுள்ளது. உணவு மற்றும் மளிகைக்கு அடுத்தபடியாக இது இரண்டாவது பெரிய தொழிலாக …