ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி, ஃபேஸ்புக்கில் போலி பெயர்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட தன்பான் பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்துவரும் நவீன காலத்திற்கேற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. மேலும் தற்போதைய தம்பதிகள் பலரிடம் குழந்தை …