தற்போதைய காலக்கட்டத்தில் மலட்டுத்தன்மை பிரச்சனை பல தம்பதிகளை வாட்டி வதைக்கிறது. குழந்தை இல்லாததற்கு பெண்ணைக் குறை கூறுவது ஒரு பழங்கால வழக்கம். இதில் ஆண்களின் ஆரோக்கியமும் வாழ்க்கை முறையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் உண்ணும் உணவும் அன்றாடப் பழக்கவழக்கங்களும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான், தந்தையாக விரும்பும் ஆண்கள் முதலில் தங்கள் தட்டில் என்ன இருக்கிறது, என்ன சாப்பிடுகிறோம் என்பதைச் […]