fbpx

கோடைக்காலத்திற்கு ஏற்றார்போல் நம் உணவு பொருட்களில் நாம் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஆரோக்கியமாக, அதுவும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணுவது தான் இந்த வெயிலுக்கு நன்மையாக இருக்கும்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கோடை காலம் கொடூரமானது. வெயில் காரணமாக பலர் பசியின்மை, அஜீரணம், நீர்ச்சத்து குறைபாடு, எரிச்சல், சோர்வு, வியர்வை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். கோடை வெப்பம் உங்கள் …