இன்று 150 பயணிகளுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், எஞ்சின் செயலிழந்ததால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லி விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து SG121 விமானம் புறப்பட்டபோது, அதன் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர். முன்னெச்சரிக்கையாக, விமானிகள் விமானத்தைத் திருப்பி டெல்லிக்குத் திரும்ப முடிவு செய்தனர். முன்னுரிமை தரையிறக்கம் மற்றும் மருத்துவ மற்றும் தீயணைப்பு சேவைகள் […]
SpiceJet flight
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]

