200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]