fbpx

பைல்ஸ் (மூலம்), சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். போதுமான நார்ச்சத்து இல்லாத உணவு முறை, குறைந்த அளவு நீர் அருந்துதல், உடல் பருமன், மலச்சிக்கல்,
நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பைல்ஸ் வந்து விட்டால், ஆசனவாய் பகுதியை சுற்றி வீக்கம் மற்றும் புண்கள் …