fbpx

பெரும்பாலான மக்கள் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவது உண்டு. காரம் இல்லாத உணவை சாப்பிட்டால், சாப்பிட்ட உணர்வே இல்லை என்று அவர்கள் கூறுவது உண்டு. பொதுவாக ஒரு உணவிற்கு சுவை என்றால் அதை மசாலாப் பொருட்கள் தான் கொடுக்கும். சுவை ஒரு பக்கம் இருந்தாலும், மிளகாய்யை நீங்கள் அதிகம் சாப்பிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி …