இங்கிலாந்தில் ஆசிரியை ஒருவரின், காதுக்குள் சிலந்தி வலை பின்னியதால் நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தின் செஷயர் மாவட்டத்தில் உள்ள சேல் பகுதியில் வசித்து வருபவர் லூசி வைல்ட் (29). 3 குழந்தைகளுக்கு தாயான இவர், பகுதி நேரமாக பள்ளி ஆசிரியை ஆகவும், முழு நேரமாக கன்டென்ட் கிரியேட்டராகவும் பணி புரிந்து வருகிறார். அண்மையில் அவர் தனது …