fbpx

வீட்டில் சிலந்தி பூச்சிகள் வலைகள் வைப்பது நன்மையா அல்லது தீமையா என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். வீட்டில் சிலந்தி வலைகள் அதிகமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களிடையே பல பிரச்னைகள் ஏற்படும். மேலும் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் செய்யக்கூடிய வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். சோம்பல், எரிச்சல் மனநிலை ஏற்படும் என வாஸ்துபடி சொல்லப்படுகிறது.…