fbpx

ரீல்ஸ் மோகம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீலிஸ் எடுப்பதற்காக புதுபுது முயற்சிகள் எடுக்கும் நபர்கள் இறுதியில் வில்லங்கத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அதுபோல் தான் தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் போல உடையணிந்து மோட்டார் சைக்கிளில் டைட்டானிக் போஸ் கொடுத்து வித்தை காட்டி, …