fbpx

High heels: இன்றைய நவீன காலத்திற்கேற்ப பெண்கள் ஹீல்ஸ் அணிவது ஃபேஷன் என்று நினைத்து தினமும் ஆடைக்கேற்றபடி அணிகின்றனர். ஹை ஹீல்ஸ் ஸ்டைலாக இருக்கும். ஆனால் இவை கால்கள் மற்றும் கணுக்கால் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இல்லை. இவை கால் கன்றுகளில் புண், கால் வலி, தசைநார்கள் வலுவிழந்து கால்விரல்கள் சிதைந்துவிடும். குறிப்பாக காலணிகள் பொருத்தமற்றதாக இறுக்கமாக …