fbpx

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பிறகு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற …

அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணாபல்கலைக்கழகம்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பில்‌, 2023-ம்‌ கல்வியாண்டில்‌ நடைபெறும்‌ பொறியியல்‌ கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல்‌ கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல்‌ 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்‌ …