அழையா விருந்தாளியாக எப்போதும் வீட்டில் இருப்பவர்கள் தான் கரப்பான் பூச்சிகளும், பள்ளிகளும். இவைகள் நம்மை கடிப்பது இல்லை என்றாலும், உணவுகளில் அல்லது தண்ணீரில் இவைகள் விழுந்து விட்டால் பெரும் பிரச்சனை தான். இதனால், முடிந்த வரை இவைகளை வராமல் தடுப்பது நல்லது. பலர் இவைகள் வராமல் தடுக்க கெமிக்கல் ஏதாவது ஒன்றை வைப்பது உண்டு. ஆனால் …