fbpx

கர்நாடகா மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் டெங்கு காய்ச்சலால் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் டெங்குவால் பெங்களூருவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் மாதத்தில் புதிதாக 213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1742 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …