fbpx

ஆந்திர அரசியலில் கலக்கும் நடிகை ரோஜா, தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அந்த வதந்திகளுக்கு நடிகை ரோஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தளபதி விஜய் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் …