fbpx

சென்னையில் புகழ்பெற்ற கோவில்கள், பழமையான கோவில்கள் என எத்தனையோ கோவில்கள் உள்ளன. ஆனால் பலருக்கும் தெரியாத மிக பழமையான கோவில்கள் சென்னையில் ஏராளமாக உள்ளன. அப்படி நிமிடங்களில் நம் கஷ்டத்தை போக்கும் நிமிஷாம்பாள் ஆலயம்  சென்னை பிராட்வேயில் காசிச்செட்டி தெருவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு விழாக்களும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். …