fbpx

சென்னை புறநகர் போரூரின் மையப்பகுதியில் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் எனும் திருதளம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் அருள் பாலிக்கிறான். இந்த கோயிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோயில் அமைப்பு : ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர தரிசனத்தை முடித்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தால் பிரம்மாண்டமான கொடிமரம் பலி …