fbpx

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் இருவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் பலத்த காயமடைந்த மீனவர்கள் சிகிச்சையில் உள்ளனர். 

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை நமது நாட்டில் கடற்படையும் கடலோர காவல்படையும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என …